Total Pageviews

Tuesday 24 April 2012

தமிழ்

தமிழ் எழுத்துமுறை
தமிழ்
வகை அபுகிடா
மொழிகள் தமிழ் ,
சௌராஷ்டிரம்,
சமஸ்கிருதம்
காலக்கட்டம் {{{time}}}
மூல
முறைகள் பிராமி
→ தமிழ் பிராமி
→ வட்டெழுத்து
→ தமிழ்
ISO 15924 Taml
Note : இந்த பக்கத்தில்
யூனிகோடு முறையிலான IPA
பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
பிராமி எழுத்துமுறையும்
அவற்றின் வழித்தோன்றல்களும்
பிராமி
வடபிராமி
குஷன்
குப்தர்
சாரதா
லாண்டா
பழைய
காஷ்மீரி
குர்முகி
டக்ரி
டோக்ரி
சமேலி
சித்தம்
நகரி
தேவநாகரி
நந்தினநாகரி
குஜராத்தி
ஆதி-வங்காளம்
கிழக்கு நாகரி
வங்காளம்
அசாமியம்
மிதிலாக்ஷரம்
ஒரியா
நேபாளம்
புஜிமோல்
ரஞ்சனா
திபெத்தியம்
பக்ஸ்பா
தென் பிராமி
தமிழ் பிராமி
வட்டெழுத்து
தமிழ்
பல்லவ கிரந்தம்
மலையாளம்
துளு
குமெர்
தாய்
லாவோ
பழைய கவி
பாலி
ஜாவா
மோன்
பர்மியம்
கலிங்கம்
கதம்பம்
பழைய கன்னடம்
கன்னடம்
தெலுங்கு
சிங்களம்
தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ்
மொழியில் உள்ள எழுத்துக்களின்
வரிசை ஆகும். அரி என்னும்
முன்னடை சிறு என்னும் பொருள்
கொண்டது. இதனை தமிழ்
அகரவரிசை , தமிழ் நெடுங்கணக்கு
போன்ற சொற்களாலும்
குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12
உயிரெழுத்துக்களும் , 18
மெய்யெழுத்துக்களும், உயிர்மெய்
எழுத்துக்களும் , ஆய்த எழுத்தும்
உள்ளன. தற்காலத்தில் வழங்கும்
கிரந்த எழுத்துக்கள் தமிழ்
நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.
மெய்யெழுத்துக்கள்
ஒவ்வொன்றுடனும்
உயிரெழுத்து சேரும்போது உருவாகும்
எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துகள்
ஆகும். உயிர்மெய்யெழுத்துகள்
மொத்தம் 12x18 = 216 ஆகும்.
இவற்றுடன் 12 உயிர்
எழுத்துக்களும், 18 மெய்
எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும்
சேர்ந்து மொத்தம் 247 தமிழ்
எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில்
சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ,
ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ
முதலான எழுத்துக்களும்
இன்று பலரும்
பயன்படுத்தி வருகின்றனர். இதனைப்
பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.
தமிழ் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்
எழுத்து பெயர் சொல்
அ அகரம் அம்மா
ஆ ஆகாரம் ஆடு
இ இகரம் இலை
ஈ ஈகாரம் ஈட்டி
உ உகரம் உடை
ஊ ஊகாரம் ஊஞ்சல்
எ எகரம் எட்டு
ஏ ஏகாரம் ஏணி
ஐ ஐகாரம் ஐந்து
ஒ ஒகரம் ஒன்பது
ஓ ஓகாரம் ஓடம்
ஒள ஒளகாரம் ஒளவை
ஃ அஃகேனம் எஃகு
மெய்யெழுத்துக்கள்
எழுத்து பெயர் எழுத்தின்
பெயர் சொல் உச்சரிப்பு
க் க் k ப க்கம் pa
ங் ங் ng சி ங்கம் si
ச் ச் ch ப ச்சை pa
ஞ் ஞ் nj ப ஞ்சு pa
ட் ட் D ப ட் டு pa
ண் ண் N க ண் ka
த் த் t ப த்து pa
ந் ந் nt ப ந்து pa
ப் ப் p உப் பு u
ம் ம் m அம்பு a
ய் ய் y மெ ய் me
ர் ர் r பார் pA
ல் ல் l க ல்வி ka
வ் வ் v க வ்வு ka
ழ் ழ் zh வா
ழ் வு vA
ள் ள் L உள்ளம் u
ற் ற் R வெ ற் றி ve
ன் ன் n அன்பு a
கிரந்த எழுத்துக்கள்
ஜ் - j ப ஜ்ஜி pajji
ஷ் - sh பு
ஷ்பம் pushpam
ஸ் - s வா
ஸ்து vAstu
ஹ் - h அல்லா
ஹ் allah
உயிர்மெய்யெழுத்துக்கள்
முதன்மைக் கட்டுரை:
உயிர்மெய் எழுத்துக்கள்
கீழேயுள்ள அட்டவணையின்
முதலாவது வரிசையில்
மெய்யெழுத்துக்கள்
காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில்
உயிரெழுத்துக்கள் உள்ளன.
ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய
நிரலும், உயிரெழுத்துக்குரிய
வரிசையும் கூடும் இடத்தில்
அவற்றின் புணர்ச்சியினால் உருவான
உயிர்மெய்யெழுத்து
காட்டப்பட்டுள்ளது.
உயிர்மெய்யெழுத்துக்கள்
அ ஆ இ ஈ உ ஊ
க் க கா கி கீ கு கூ
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ
ச் ச சா சி சீ சு சூ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ
ட் ட டா டி டீ டு டூ
ண் ண ணா ணி ணீ ணு ணூ
த் த தா தி தீ து தூ
ந் ந நா நி நீ நு நூ
ப் ப பா பி பீ பு பூ
ம் ம மா மி மீ மு மூ
ய் ய யா யி யீ யு யூ
ர் ர ரா ரி ரீ ரு ரூ
ல் ல லா லி லீ லு லூ
வ் வ வா வி வீ வு வூ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ
ள் ள ளா ளி ளீ ளு ளூ
ற் ற றா றி றீ று றூ
ன் ன னா னி னீ னு னூ
தமிழ் எழுத்துக்களின் வரலாறு

No comments:

Post a Comment