Total Pageviews

Wednesday 27 March 2013

என் முகமூடியை கிழிக்க விரும்புகிறேன்

சாலையில்
உயிர்க்கு போரடுபவனை பார்க்கும்
போது,பசி என்று அழும்
குழந்தையை வேடிக்கை பார்க்கும்
போது,வறுமையின்
உச்சிக்கு சென்று வேசியென பெயர்
எடுத்தவளின் உடல் பசி ஆற்றும்
போது,நாளிதழில் தினமும்
கொலை,கற்பழிப்பு பார்த்தும்
பார்க்காததுமாக செல்லும்
போதும்,வெட்டி வார்த்தை பேசி,போலி
ஒப்பந்தம் போட்டு ஏமாற்றும்
போதும்,நான்
கொள்கை வாதி என்று நெஞ்சை
நிமிர்த்தி நடக்கும்,மனித
எந்திரமான என் முகத்தின்
முகமூடிகளை கிழிக்க
விரும்புகிறேன் ,கோழை என
தடுக்கிறது என் எந்திர வாழ்வு.

Tuesday 26 March 2013

வெட்கபடுகிறேன்

ஓவ்வோரு போரின் உச்சகட்டம் கண்ணீர் நாகரிகத்தின் பிறப்பு கண்ணீர் பிறப்பு என்ன கேவலாமான மனித இனம்

பிள்ளையை நேசியுங்கள்

ஒரு அப்பாவும், 4 வயது மகனும்
அவர்களுடைய புதிய
காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய
கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில்
சுரண்டி கொண்டிருந்தான்.
சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம்
தலைகேறியது..
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து,
நான்கு முறை உள்ளங்கையில்
விளாசிவிட்டார். அப்பொழுதுதான்
கவனித்தார் அவர்
அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ
மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்
பல எலும்புகள் முறிந்துவிட்டதால்..
இனி விரல்களை குணமாக்கமுடியாத
ு என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன்
அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட
விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும்
இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன்
மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல
தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார்.
கண்ணீருடன் தலையில்
கையை வைத்துகொண்டு காரின்
முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் அந்த
கீரல்களை கவனித்தார் என்ன
எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".
மனிதர்களை பயன்படுத்துகிறோம்!
பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து,
பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ

இடிதாங்கி கண்டுபிடித்தது தமிழன்

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக
இருக்க வேண்டும் ஏன்?
கோபுரத்தின் உச்சியில் கலசங்கள்
இருக்கும். இக் கலசங்களிலும்
அதில் கொட்டப்படும்
தானியங்களும், உலோகங்களும்
மின் காந்த அலைகளை ஈர்க்கும்
சக்தியை கலசங்களுக்குக்
கொடுக்கின்றன.
குறிப்பாக
வரகு தானியத்தை அதிகமாகக்
கொட்டினார்கள். காரணத்தைத்
தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக
இருக்கிறது. வரகு மின்னலைத்
தாங்கும் அதிக ஆற்றலைப்
பெற்றிருப்பது என இப்போதைய
அறிவியல் கூறுகிறது.
ஒரு இடத்தில் எது மிக உயரமான
இடத்தில் அமைந்த
இடி தாங்கியோ அதுதான் முதலில்
எர்த் ஆகும். மேலும்
அது எத்தனை பேரைக் காப்பாற்றும்
என்பது அதன் உயரத்தைப்
பொறுத்தது. அடிப்படையில்
கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம்
ஐம்பது மீட்டர் என்றால்
நூறு மீட்டர் விட்டம் வரைக்கும்
பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும்
அவர்கள் இடி தாங்காமல்
காக்கப்படுவார்கள். அதாவது சுமார்
75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும்
மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

Friday 22 March 2013

இயற்கையான சுத்தம்.செய்யபட்ட தண்ணீர்

உலக தண்ணீர் தினத்தன்று மிக எளிமையான
வாட்டர் ஃப்யூரிஃபையர் குறித்த
தகவல்...
சுமார் 100 ரூபாய்க்குள்
ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப்
பெற முடியும். மூன்று மண்
பானைகளை வாங்குங்கள். ஆனால்,
அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக்
கேட்டு வாங்குங்கள்.
மண் பானையைச்
செய்யும்போதே இரண்டு பானைகளில்
தலைமுடி அளவுக்கு நுண்ணிய
துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள்.
பானையைத் தயாரித்த பின்பு அப்படித்
துளையிட முடியாது. உடைந்துவிடும்.
மூன்றாவது பானையில் குழாய்
இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய்
இணைப்பு வைத்த பானையின் மேல்
துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும்
அடுக்கிவையுங்கள். நடுப் பானையில்
தேங்காய் சிரட்டையை எரியவைத்துப்
பொடித்தோ அல்லது கரித்
துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப்
அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல்
பானையில் சுமார் 20
கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது,
மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த
தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள்.
இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த
பின்பு அடிப்பானையில் குடிநீர்
சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட
நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250
டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும்
கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது.
குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர்
வேண்டும் என்பவர்கள், தேங்காய்
சிரட்டைக்குப் பதில்
எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத்
தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக்
கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும்
கூழாங்கற்களையும் 15
நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில்
ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும்
தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான
குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.
ஆனால், கடல் நீர் ஊடுருவிய
நிலத்தடி நீர் மற்றும்
தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த
நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய
முடியாது!
Source :Vikatan

Thursday 21 March 2013

தூண்டுதல்

விளக்கு நன்கு பிரகாசிக்க
ஒரு தூண்டுதல்
தேவை தூண்டுதல் இல்லையேல்
விளக்கு பிரகாசிக்காது-நண்பன்
சொன்னது

இனத்தை காப்போம்

தன் இனத்தை தன் தான் காக்க வேண்டும்
கோழி இனத்தை பருந்து காக்குமா? மான்
இனத்தை புலி காக்குமா?
பூனை இனத்தை நாய் காக்குமா நாம்
நம்மை நாம் இனத்தை காக்க வேண்டும்
வேற்றுவன் காக்க வேண்டும் என எதிர்
பார்ப்பது அரியாமையே

இன்று உலக தண்ணீர் தினம்

கிராமத்தில் சிறுவனாய் இருந்த போது கிணற்று நீரை அள்ளி பருகி ஆனந்தம் கொள்வேன் அந்த சுவை நாவரியும் இன்று அதே தண்ணீர் ரசயண கழிவால் குடிக்க முடியாது தண்ணீரை இயந்திர மனிதனான நாம் அழித்து வருகிறோம் நாளை நாம் சந்ததிக்கு இது தான் கிணற்று குடிநீர் என்று கணினியில் பாடம் எடுக்கும் சூழ்நிலை வரலாம் தண்ணீரை காப்போம்.இயற்கை உரங்களை பயன்படுத்துவோம் மரம் வளர்போம்.தண்ணீர்,தண்ணீர்

Friday 15 March 2013

குழந்தைகள் children

உங்கள்
குழந்தை எப்படி வளர்கிறது...?
*குறைகூறி வளர்க்கப்படும்
குழந்தை வெறுக்க
கற்றுக்கொள்கிறது...
*அடக்கி வளர்க்கபடும்
குழந்தை சண்டையிடக்
கற்றுக்கொள்கிறது...
*கேலி செய்யபடும்
குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...
*அவமானப்படுத்தபடும்
குழந்தை குற்றவாளி ஆகிறது...
*ஊக்குவிக்கப்படும்
குழந்தை மனதிடம் பெறுகிறது.
சின்ன விசயத்துக்கும்
கைகொடுத்து பாராட்டுங்க...
*புகழப்படும்
குழந்தை பிறரை மதிக்க கற்றுக்
கொள்கிறது...
*நேர்மையை கண்டு வளரும்
குழந்தைநியாயத்த­
ை கற்றுக்கொள்கிறது...
*பாதுகாக்கபடும்
குழந்தை நம்பிக்கை பெறுகிறது...
*நட்போடு வளரும்
குழந்தை உல்கத்தை நேசிக்க
கற்றுக்கொள்கிறது...
4,5 வயதுகளில்
குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.
தினமும் அரைமணி நேரம்
தந்தை ,நண்பனை போல
உரையாடுங்கள்...!

Monday 11 March 2013

தமிழரின் வாழ்வியல்

பகுப்பு:தமிழர் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் பருவ பெயர்கள் wiki

தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில்
சொற்சிறப்பும் ஒன்று.
தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள்
இதற்கு எடுத்துக்காட்டாகும்.
இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும்
பருவத்தையும் காட்டி நிற்பதாகும்.
பொருளடக்கம் [ மறை]
1 ஆண்களின் பருவப்பெயர்கள்
1.1 மற்றொரு பட்டியல்
2 பெண்களின் பருவப்பெயர்கள்
3 பூவின் பருவங்கள்
4 இலைகளின் பருவப்பெயர்கள்
5 உசாத்துணை நூல்கள்
6 இவற்றையும் பார்க்க
ஆண்களின் பருவப்பெயர்கள்
1. பாலன் -7 வயதிற்குக்கீழ்
2. மீளி -10 வயதிற்குக்கீழ்
3. மறவோன் -14 வயதிற்குக்கீழ்
4. திறலோன் -14 வயதிற்கும்மேல்
5. காளை -18 வயதிற்குக்கீழ்
6. விடலை -30 வயதிற்குக்கீழ்
7. முதுமகன் -30 வயதிற்கும்மேல்
மற்றொரு பட்டியல்
1. பிள்ளை -குழந்தைப்பருவம்
2. சிறுவன் -பாலப்பருவம்
3. பையன் -பள்ளிப்பருவம்
4. காளை -காதற்பருவம்
5. தலைவன் -குடும்பப்பருவம்
6. முதியோன் -தளர்ச்சிப்பருவம்
7. கிழவன் -மூப்புப்பருவம்
பெண்களின் பருவப்பெயர்கள்
1. பேதை - 5 வயதிற்குக்கீழ்
2. பெதும்பை -10வயதிற்குக்கீழ்
3. மங்கை -16வயதிற்குக்கீழ்
4. மடந்தை -25வயதிற்குக்கீழ்
5. அரிவை -30வயதிற்குக்கீழ்
6. தெரிவை -35வயதிற்குக்கீழ்
7. பேரிளம்பெண் -55வயதிற்குக்கீழ்
பூவின் பருவங்கள்
1. அரும்பு - அரும்பும்நிலை
2. மொட்டு -மொக்குவிடும்நிலை
3. முகை -முகிழ்க்கும் நிலை
4. மலர் -பூநிலை
5. அலர் -மலர்ந்தமநிலை
6. வீ -வாடும்நிலை
7. செம்மல் -இறுதிநிலை
இலைகளின் பருவப்பெயர்கள்
1. கொழுந்து -குழந்தைப்பருவம்
2. தளிர் -இளமைப்பருவம்
3. இலை -காதற்பருவம்
4. பழுப்பு -முதுமைப்பருவம்
5. சருகு -இறுதிப்பருவம்

கிரித்துவ தமிழ் ஆண்,பெண் பெயர் wiki

ஆண்பாற் பெயர்கள்
1. யோசேப்பு
2. யோவான்
3. பவுல்
4. யேசுராஜன்
5. இயேசுபாதம்
6. அந்தோணி
7. அருளப்பச் சாமி
8. லூர்து சாமி
பெண்பாற் பெயர்கள்
1. அருள்மேரி
2. மரியபுஷ்பம்
3. ஜெயஞானம

ஆண் தமிழ் பெயர்கள் wiki


அகரமுதல்வன்
அக்கராயன்
அகவழகன்
அகத்தியன்
அகமகிழன்
அகமுகிலன்
அகிழவன்
அகில்
அகிலன்
அமுதன்
அமிர்தன்
அழகப்பன்
அழகன்
அருள்
அருளழகன்
அருள்நம்பி
அருணாச்சலம்
அரும்பொறையன்
அறவணன்
அறவாணன்
அறநெறியன்
அற்புதராசன்
அற்புதன்
அறிவன்
அறிவாற்றன்
அறிவு
அறிவழகன்
அறிவுநம்பி
அய்யாகண்ணு
அய்யன்
அனழேந்தி
அண்ணாதுரை
அண்ணாமலை
அன்பு
அன்புமணி
அன்பரசன்
அன்புக்கரசன்
அன்பழகன்
அன்பினியன்
அன்பானந்தன்
அடைக்கலநாதன்
அதிர்துடியன்
அமலன்
அம்பலவன்
அம்பலவாணன்
அம்பலக்கூத்தன்

ஆசை
ஆசைத்தம்பி
ஆசைநம்பி
ஆழியன்
ஆழிக்குமரன்
ஆற்றலறிவன்
ஆய்வகன்
ஆய்வகத்திறனன்
ஆற்றலரசு
ஆறுமுகன்
ஆளவந்தான்
ஆனந்தக்கூத்தன்
ஆனந்தன்
ஆனந்தத்தாண்டவன்
ஆனைமுகன்
ஆண்டான்
ஆராவமுதன்

இசைச்செல்வன்
இசையரசன்
இசையவன்
இசைச்சுடரன்
இசைச்சுடர்வாணன்
இயல்பரசன்
இயல்பிணன்
இயல்பிணனன்
இயலிசையன்
இரத்தினம்
இராவணன்
இரும்பன்
இரும்பொறையன்
இலக்கியன்
இலங்காபுரியன்
இலங்கைவேந்தன்
இலந்தையர்
இளங்கோ
இளங்கிள்ளி
இளங்கிள்ளிவளவன்
இளங்கோவன்
இளவளவன்
இளஞ்சிங்கன்
இளம்பரிதி
இனியவன்
இன்பன்
இனியன்
இமையன்
இமையவன்

ஈழவன்
ஈழக்கார்த்திகையன்
ஈழக்கார்த்திகேயன்
ஈழச்செம்பகன்
ஈழச்செல்வன்
ஈழக்குமரன்
ஈழவாகையன்
ஈழத்தமிழ்நெஞ்சன்
ஈழத்தாயகன்
ஈழவேந்தன்
ஈழவேந்தர்
ஈழவேங்கையன்
ஈழப்புயலோன்
ஈழநாதன்

உருத்திரன்
உருத்திரநாதன்
உடுக்கைநாதன்
உறுதிமொழியன்

எல்லாளன்
எழில்வேந்தன்
எழிலன்
எழில்குமரன்
எழில்வாணன்


ஐயாக்கண்ணு
ஐயாத்துறை

ஒற்றன்
ஒற்றறிவன்

ஓர்மவாணன்
ஓர்மத்தமிழன்
ஓர்மத்தமிழ்நெஞ்சன்
ஓர்மக்குரலோன்

கலையவன்
கலையரசன்
கலைவாணன்
கலைவண்ணன்
கண்ணிமையன்
கணனிப்பித்தன்
கணனிப்பிரியன்
கணனியன்
கணிமொழியன்
கணியுகவதன்
கணியன்
கனியன்
கனிமொழியன்
கதிரவன்
கதிர்காமர்
கதிர்காமன்
கதிர்காமக்கந்தன்
கந்தன்
கபிலன்
கவின்
கவினயன்
கமலன்
கரிகாலன்
கற்பூரமதியன்
கனகராயன்
கனகநாதன்
களங்கண்டான்
கரிகால் வளவன்
கவிநேயன்
கா
காந்தன்
கார்த்திகேயன்
கார்த்திகையன்
கார்முகிலன்
கார்த்திகைச்சுடரன்
கார்வண்ணன்
காரொளி வண்ணன்
கார்வேந்தன்
கீ
கீரிமலையவன்
கீர்த்தனன்
கே
கு
குகன்
குமரன்
குற்றாளன்

சங்கிலியன்
சச்சிதானந்தன்
சந்தனன்
சரவணன்
சற்குணன்
சமரன்
சமர்களன்
சமர்மறவன்
சமராய்வன்
சமர்திறமறவன்
சி
சிரிப்பழகன்
சிங்காரன்
சிலம்பன்
சிலம்பொலியன்
சிலம்பரசன்
சிங்காரவேலன்
சீ
சீலன்
சீறியக்குணத்தான்
சு
சுபீட்சணன்
சுடரவன்
சுடரொளி
சுடரொளியன்
சுடரொளிநாதன்
சுவையவன்
சூ
செ
செங்குட்டுவன்
செங்கோடன்
செந்தமிழன்
செந்தனல்
செந்தாமரையன்
செந்தில்
செந்தில்நாதன்
செந்தில்வேலவன்
செந்தில்குமரன்
செந்தூரன்
செயலவன்
செல்லக்குமார்
செல்லத்துறை
செல்லப்பன்
செல்லப்பா
செல்வக்குமார்
சே
சேயோன்
சேரன்
சேந்தன்
சேந்தன் அமுதன்
சேர்வராயன்

தமிழ்குமரன்
தமிழ்கேசவன்
தமிழ்சுவையவன்
தமிழ்சுவையோன்
தமிழ்மறவன்
தமிழ்மாறன்
தமிழ்சாமரன்
தமிழ்செல்வன்
தமிழ்நம்பி
தமிழேந்தி
தமிழ்நெஞ்சன்
தமிழ்நெஞ்சம்
தமிழோவியன்
தமிழ்மொழியினன்
தமிழ்தேசியன்
தமிழ்வளவன்
தமிழ்வாணன்
தமிழ்விழியன்
தமிழ்தாயகன்
தமிழழகன்
தமிழறிவன்
தமிழன்பன்
தமிழீழவன்
தமிழீழவளன்
தங்கன்
தங்கவடிவன்
தங்கவேலன்
தங்கவடிவேல்
தங்கவடிவேலவன்
தங்கத்துறை
தங்கத்துறைவாணன்
தமிழோவியன்
தாமரைவிழியன்
தாமரைச்செல்வன்
தாமரைக்கண்ணன்
தி
திகழ்வன்
திகழ்முகிலன்
திகழ்வாணன்
திகழொளியன்
திகிழன்
திகிழறிவன்
திருமாவளவன்
திருச்செல்வன்
திருநிறைச்செல்வன்
திருகோணமலையன்
திருக்கைலாசன்
திருமால்
து
துகிலன்
தூ
தூயவன்
தூயமதியன்
தூயறிவன்
தூயோன்
தே
தேசியன்
தேசியச்செல்வன்
தேசிகன்
தேசநேசிகன்
தேடலரசன்
தேடலறிவன்
தொ
தொல்காப்பியன்
தொல்நோக்கன்
தொள்வாணன்
தொள்மாவளவன்

நற்கீரன்
நல்லூழவன்
நந்தியன்
நந்திவர்மன்
நந்தியவர்மன்
நலங்கிள்ளி
நற்குணன்
நற்குணத்தான்
நற்குணராசன்
நற்சீலன்
நம்பி
நா
நாகன்
நாகராயன்
நாலடியார்
நாசிகன்
நாவினியன்
நி
நித்தியன்
நித்தியவாணன்
நித்திலன்
நினைவழகன்
நு
நுற்பவினைஞ்ஞன்
நுன்மதியன்
நுன்மதியோன்
நெ
நெடுங்கிள்ளி
நெடுஞ்செல்வன்
நெடுஞ்செழியன்
நெடுமாறன்
நெடுமால்
நெடுமாலவன்

பகலவன்
பரிதி
பரிதிநாதன்
பா
பாவலன்
பாண்டியன்
பாரி
பு
புண்ணியன்
புண்ணியவாணன்
புதினன்
புதுமைப்பித்தன்
புலன்கொண்டான்
புகழேந்தி
பூ
பூவரசன்
பூரண சங்கீத நாதன்
பே
பேரரறிவன்
பேரரறிவாளன்
பொ
பொதிகைமாறன்

மதிவளன்
மதிவாணன்
மதிநுற்பன்
மதியழகன்
மயூரநாதன்
மயூரன்
மயூரேசன்
மலர்வாணன்
மலரவன்
மலர்விழியன்
மலைமாறன்
மணிமாறன்
மணவாளன்
மாயோன்
மா
மாந்தன்
மாந்தநேயன்
மாறன்
மாமணியன்
மாமலையன்
மு
முகில்
முகிலன்
முகில்வதனன்
முகில்வாணன்
முருகன்
முத்து
முத்துக்குமரன்
முத்துச்சிற்பி
முல்லையன்
முல்லைச்சமரன்
முத்தையன்
முக்காவியன்
முத்தப்பன்
மூ
மூலகநாதன்
மூலகவதன்
மூலகன்
மூவிசைச்செல்வன்
மூவேந்தன்
மொ
மொழியினன்
மொழிவழகன்
மொழிவளவன்
மொழிவாணன்
மொழிப்பற்றன்
மௌ
மௌனி
யா
யாழ்வேந்தன்
யாழவன்
யாழினியன்
யாழ்வாணன்
யாழ்பாடியார்
யாழ்ப்பாணன்
யாழ்குமரன்

வசுசேனன்
வசுதன்
வசுநேசன்
வடமலைவாணன்
வடிவழகன்
வடிவேலவன்
வடிவேலன்
வண்ணமதியன்
வணிகநாதன்
வணிகவாசன்
வரவணையான்
வல்லவராயன்
வள்ளுவன்
வளவன்
வன்னியன்
வி
விழியன்
விண்ணவன்
வில்லவன்
விடுதலைவேற்கன்
வினைத்திறன்
வினைத்திறமிகுந்தன்
வீ'
வீரசிங்கன்
வீரவர்மன்
வீரக்குலத்தோன்
வீரகேசவன்
வீரமறவன்
வெ
வெண்மதியன்
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிச்செல்வன்
வெற்றியரசன்
வெற்றிவளவன்
வே
வேங்கையன்
வேலன்
வேலவன்
வேல்விழியன்
வேலுப்பிள்ளை
வை
வைகறைக்குமரன்
வையகநாதன்
வைரவன்
வைரமணியன

சங்க இலக்கிய ஊர்கள் wiki

சங்க கால ஊர்கள் என்னும் தொடர்
சங்கநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள
ஊர்களைக் குறிக்கும். இங்கு ஊர்
என்பது ஊரோ, நகரமோ, தலைநகரமோ,
துறைமுகமோ எதுவாயினும்
அனைத்தையும் குறிக்கும்
பொதுச்சொல்லாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க கால
ஊர்களில் பல இன்றும் அக்காலப் பெயருடன்
உள்ளன. சில ஊர்ப்பெயர்கள்
திரிந்துள்ளன. சில ஊர்களைப்
பாடலிலுள்ள
குறிப்புகளை நோக்கி இன்ன ஊர் என
ஊகிக்க முடிகிறது. சில
ஊர்ப்பெயர்களை வெளிநாட்டார்
குறிப்புகளிலிருந்து அறிய
முடிகிறது.
அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ள 201 ஊர்ப்
பெயர்கள் அகர வரிசையில்
காட்டப்பட்டுச் செய்திகள்
தரப்படுகின்றன.
அவ்வாறு காணும்போது சங்கப் பாடல்களே
அடிப்படைச் சான்றுகளாக (primary
sources) அமைகின்றன.
அவை ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. பிற
நூல்கள் தரும் செய்திகள்
துணைச்சான்றுகளாகக் (secondary
sources)
கொள்ளப்பட்டு ஆங்காங்கே சுட்டப்படுகின்றன.
பொருளடக்கம் [ மறை]
1 ஊர்களின் பட்டியல்
2 அ
3 ஆ
4 இ
5 ஈ
6 உ
7 ஊ
8 எ
9 ஏ
10 ஐ
11 ஒ
12 ஓ
13 க
14 கா
15 கு
16 கூ
17 கொ
18 கோ
19 சா
20 சி
21 செ
22 சோ
23 த
24 தி
25 து
26 தூ
27 தே
28 தொ
29 ந
30 நா
31 நி
32 நீ
33 நெ
34 நே
35 ப
36 பா
37 பி
38 பு
39 பூ
40 பெ
41 பே
42 பொ
43 போ
44 ம
45 மா
46 மி
47 மு
48 மூ
49 மை
50 மோ
51 வ
52 வா
53 வி
54 வீ
55 வெ
56 வே
57 உசாத்துணை
58 மேலும் பார்க்க
59 இதையும் பார்க்க
ஊர்களின் பட்டியல்
விக்கிப்பீடியாவில் இருப்பிடம்
காட்டப்பட்டுள்ள ஊராயின் அவ்வூரின்
வரலாறு என்ற முறையில்
இணைக்கப்பட்டு இணைப்பு சுட்டப்படுகிறது. [1]
அ , ஆ , இ, ஈ , உ , ஊ , எ , ஏ, ஐ , ஒ , ஓ ,
க , கா, கு , கூ, கொ, கோ ,
சா , சி, செ, சோ ,
த , தி, து , தூ, தே, தொ ,
ந , நா, நி , நீ, நெ , நே ,
ப , பா, பி , பு, பூ, பெ , பே , பொ, போ ,
ம , மா, மி , மு, மூ, மை , மோ ,
வ , வா, வி , வீ, வெ , வே ,

1. அகப்பா
2. அட்ட வாயில்
3. அஞ்சில்
4. அம்பர்
5. அரிசில்
6. அரிமணவாயில் உறத்தூர்
7. அரையம்
8. அலைவாய்
9. அழுந்தூர்

1. ஆமூர்
2. ஆர்க்காடு
3. ஆலங்கானம்
4. ஆலமுற்றம்
5. ஆவினன்குடி
6. ஆவூர்

1. இடும்பில்
2. இடைக்கழி நாடு
3. இடையாறு
4. இரணிய முட்டம்
5. இரும்பை
6. இலங்கை (நன்மாவிலங்கை)
7. இலவந்திகைப்பள்ளி

1. ஈந்தூர் (ஈந்தை)
2. ஈழம்

1. உம்பற்காடு
2. உறத்தூர் (அரிமண வாயில்
3. உறந்தை (உறையூர்)

1. ஊணூர்

1. எயில்
2. எயிற்பட்டினம்
3. எருமை குடநாடு
4. எருமை நன்னாடு
5. எருமையூர்
6. எறிச்சலூர்

1. ஏரகம் (திருவேரகம் )
2. ஏழெயில்
3. ஏறை

1. ஐயூர்

1. ஒகந்தூர்
2. ஒல்லையூர்

1. ஓய்மானாடு

1. கச்சி
2. கடம்பின் பெருவாயில்
3. கடியலூர்
4. கட்டூர் - விரவுமொழிக் கட்டூர்
5. கண்டீரம்
6. கபிலநெடுநகர்
7. கரும்பனூர்
8. கருவூர்
9. கல்லாடம்
10. கழார்
11. கழுமலம்
12. கள்ளூர் என்னும் கள்ளில்
கா
1. காமூர்
2. காரியாறு
3. காழகம்
4. கானப்பேரெயில்
5. கானலம்பெருந்துறை
கு
1. குடநாடு
2. குடந்தை
3. குடபுலம்
4. குடவரை, கொல்லிக் குடவரை
5. குடவாயில்
6. குடவாயிற் கோட்டம்
7. குடுமி ( குடுமியான்மலை)
8. குதிரை
9. குமட்டூர்
10. குமரி
11. குமுழிஞாழல் இவ்வூரில் வாழ்ந்த
சங்ககாலப் பெண்பாற்புலவர்
குமுழி ஞாழலார் நப்பசலையார்
12. குராப்பள்ளி
13. குராலம் பறந்தலை
14. குழுமூர்
15. குளமுற்றம்
16. குறுக்கைப் பறந்தலை (குறும்பூர்)
கூ
1. கூடகாரம்
2. கூடல் (நான்மாடக்கூடல்)
3. கூடல் (அகுதை கூடல்)
கொ
1. கொங்கு
2. கொடுங்கால்
3. கொடுமணம்
4. கொல்லிக்கூற்றம்
5. கொற்கை
கோ
1. கோட்டம்பலம்
2. கோடி \ தனுஷ்கோடி \
3. கோடை \ கொடைக்கானல் \
4. கோவல் \ கோவலூர் \
5. கோவூர்
6. கோழி
7. கோனாட்டு எறிச்சலூர்
சா
1. சாய்க்காடு \ சாய்க்கானம் \
சி
1. சிக்கற்பள்ளி
2. சித்திரமாடம்
3. சிறுகுடி
4. சிறைக்குடி
செ
1. செங்கண்மா \ செங்கண்மாத்து வேள் நன்னன்
சேய் நன்னன்
2. செந்தில் \ அலைவாய் \ திருச்சீரலைவாய்
\
3. செல்லி \ செல்லுர் \
சோ
1. சோணாடு
2. சோழ நன்னாடு

1. தகடூர் \ தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை \ தர்ம்புரி \
2. தண்டாரணியம்
3. தமிழகம் \ தமிழ் \
4. தலையாலங்கானம் \ ஆலங்கானம் \
தி
1. திருப்போர்ப்புரம்
து
1. துவரை = துவாரகை
2. துளுநாடு
3. துறையூர் (சங்ககாலம்) ,
திருச்சி மாவட்டத்தஅல் உள்ள துறையூர்
தூ
1. தூங்கெயில் \ தூங்கெயில் கதவம் \
தூங்கெயில் எறிந்த தொடிதோட்
செம்பியன் \
தே
1. தேனூர்
தொ
1. தொண்டி
2. தொண்டை நாடு
3. தொழுநை (யமுனை)

1. நல்லூர் \ இடைக்கழி நாட்டு நல்லூர்
நத்தத்தனார் \
நா
1. நாஞ்சில் \ நாஞ்சில் வள்ளுவன் \ நாஞ்சில்
பொருநன் \
2. நாலூர்
3. நாலை கிழவன் நாகன்
4. நாவலந் தண்பொழில்
5. நான்மாடக் கூடல்
நி
1. நியமம்
நீ
1. நீடூர்
2. நீர்கூர்
3. நீர்ப்பெயற்று
நெ
1. நெய்தலங்கானல் \ நெய்தலங்கானல் இளஞ்சேட்
சென்னி \
2. நெல்லின் ஊர்
நே
1. நேரி \ நேரிப் பொருநன் \ நேரியோர் \
2. நேரிவாயில்

1. பந்தர்
2. பரங்குன்று
3. பருவூர்ப் பறந்தலை
4. பல்குன்றக் கோட்டம்
5. பவத்திரி
6. பறம்பு
பா
1. பாடலி
2. பாமுள்ளூர்
3. பாரம் \ பாரத்துத் தலைவன் ஆர நன்னன் \
நெடும்பார தாயனார் \ பனம்பாரனார் \
4. பாலை \ பாலைக் கௌதமனார் \ =
பாலக்காடு \
5. பாழி \ செருப்பாழி \ மிதியல்
செருப்பு \ சோழன் செருப்பாழி எறிந்த
இளஞ்சேட் சென்னி \ பாழிச்சிலம்பு \
பாழிப் பறந்தலை \
பி
1. பிசிர் \ பிசிராந்தையார் \ பிசிரோன்
\
2. பிடவூர் \ சோழ நன்னாட்டுப் பிடவூர் \
பு
1. புகார் \ காவிரிப்பூம் பட்டினம் \
2. புறந்தை
3. புனல் நாடு
பூ
1. பூச்சாற்றூர் \ சோணாட்டுப் பூச்சாற்றூர்
2. பூழிநாடு
பெ
1. பெருங்குன்றூர் \ பெருங்குன்றார்
கிழார் \
2. பெருமாவிலங்கை
3. பெருவாயில் \ கடம்பின் பெருவாயில் \
பே
1. பேரெயில்
பொ
1. பொதியில்
2. பொதினி
3. பொறையாறு \ பொறையாற்றுக் கிழான் \
போ
1. போந்தை
2. போஒர் \ போஒர் கிழவோன் \
3. போர்ப்புறம்
4. போர்வை

1. மதுரை \ திருமருத முன்றுறை \
திருமருத நீர்ப்பூந்துறை \ நான்மாடக்
கூடல் \
2. மருங்கை \ மருங்கூர்ப் பட்டினம் \
3. மருந்தில் கூற்றம்
4. மல்லி \ மல்லி கிழான் \
5. மழபுலம் \ மழவர் \
மா
1. மாங்காடு
2. மாங்குடி
3. மாந்தை \ மரந்தை \ மாந்தரன் \
மி
1. மிழலை
மு
1. முக்காவல் நாடு \ முக்காவல்
நாட்டு ஆமூர் மல்லன் \
2. முத்தூறு
3. முசிறி (சேரநாட்டுத் துறைமுகம்)
4. முதுவெள்ளிலை
5. முள்ளூர்
6. முழையூர்
மூ
1. மூவெயில்
மை
1. மையல் \ மையற் கோமான் \
2. மையூர் \ மையூர் கிழான் \
மோ
1. மோகூர் \ மோகூர் மன்னன் \
2. மோசி \ மோசி கீரன் \

1. வஞ்சி
2. வடபுலம்
3. வடுகர் தேஎம் \ வடுகர் தேயம்
4. வல்லம் \ வல்லத்துப் புறமிளை
5. வல்லார் \ வல்லார் கிழான் பண்ணன் \
வா
1. வாகை \ வாகைப் பறந்தலை \
2. வாட்டாறு \ வாட்டாற்று எழினியாதன் \
3. வாயில் \ நேரிவாயில் \
வி
1. வியலூர்
2. விளங்கில்
வீ
1. வீரை \ வீரை முன்றுறை \ வீரை வேண்மான் \
வெ
1. வெண்ணி \ வெண்ணிப் பறந்தலை \
வெண்மணி வாயில்
2. வெண்ணிவாயில்
3. வெள்ளியம்பலம்
4. வெள்ளில் மன்றம்
5. வெளியம்
6. வெளியனூர்
வே
1. வேங்கடம் \ வேங்கட வைப்பு \ வேங்கட
நாடு \
2. வேம்பி
3. வேலூர்
4. வேளூர் வாயில்
உசாத்துணை
1. ↑ அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப்,
பேராசிரியர் எஸ். வையாபுரிப்
பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க
இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின்
(முதற்பதிப்பு 1940, இரண்டாம்
பதிப்பு 1967) இறுதியில்
சிறப்புப்பெயர் அகராதி என்னும்
தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள
பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய
பாடல்களை ஒப்புநோக்கி இந்தக்
கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.