Total Pageviews

Friday 27 April 2012

அப்போலோ

அப்போலோ கிரேக்கப்
பழங்கதைகளில் கூறப்பட்டிருக்கும்
ஒரு கடவுள் ஆவார்.இக்கடவுள்
பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர்.
அப்போலோ கிரேக்கக்
கடவுளர்களான ஜூஸ் மற்றும்
லீட்டோ ஆகியோரது மகன்.ஆர்ட்டெமிஸ்
இவருடைய சகோதரி ஆவார்.
இவர்கள் இருவரும் இரட்டையர்கள்.
இவர் வேளாண்மை, கால்நடைகள்,
ஒளி , உண்மை ஆகியவற்றுக்கான
கடவுள் ஆவார். மேலும்
இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும்
வித்தையைக்
கற்றுக்கொடுத்ததாகவும்
கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment