Total Pageviews

Wednesday 13 June 2012

மெட்டி

பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?
பெண்களின் கருப்பை நரம்புகள் கால்
விரல்களில் சென்று முடிகின்றன.
எனவே திருமணமான பெண்களுக்கு காலில்
மெட்டி போடுவதால்
கருப்பை நீர்சமநிலையை பாதுகாக்கபட்டு கருப்பையின்
வளர்ச்சி சீராக உள்ளது.

No comments:

Post a Comment