Total Pageviews

66,612

Saturday, 16 June 2012

தமிழரின் சமையல் சாதனம்

சில பத்தாண்டுகளுக்கு முன்வரை,
தமிழர்களின் மரவுவழிச் சமையல்
சாதனங்களைக் கொண்டிருந்த
சமையலறைகள், அறிவியல், தொழில்
நுட்ப வளர்ச்சியினாலும்,
உலகமயமாதலின் செல்வாக்காலும்
மறைந்து கொண்டுவருகின்றன.
சமையலுக்கான பொருட்களைச்
சேமித்து வைக்கும் கொள்கலன்கள்,
தானியங்களையும், பிற
பொருட்களையும் சமையலுக்காகத்
தயார்படுத்த உதவும் சாதனங்கள்,
சமைத்தலின்போது பயன்படும்
சாதனங்கள், பரிமாறுவதற்கான
சாதனங்கள் உட்பட ஏராளமான பொருட்கள்
இன்று நகரங்களில் வாழ்பவர்களால்
அறியப் படாதவையாகிவிட்டன.
அத்தகைய சாதனங்களில் சில
பின்வருமாறு:
சமையல் கருவிகள்
கருவி செயற்பாடு
அம்மி , குழவி அரைத்தல்
உரல், உலக்கை இடித்தல்
ஆட்டுக்கல்,
குழவி அரைத்தல்
திருகைக்கல்லு உடைத்தல்
சின்ன உரல்,
உலக்கை இடித்தல்
துருவுபலகை துருவுதல்
அரிவாள்மணை அரிதல்,
வெட்டுதல்
மாப்பலகை,
உருளை (மா) குழைத்தல்,
இடியப்ப உரல்/
முறுக்கு உரல்,
சில்லு
இடியப்பம்,
முறுக்கு,
சிற்பி புழிதல்
இடியப்ப
இயந்திரம்
இடியப்பம்
புழிந்தல்
முறம் /சுளகு
புடைத்தல்,
தானியங்களின்
கோதை பிரிக்க
அகப்பை/மர
அகப்பை,
தட்டகப்பை கலத்தல், ஆத்துதல்
அரிதட்டு அரித்தல்
மத்து கடைதல்
வடி வடித்தல்
பிட்டுக் குழல் அவித்தல்
இடியப்பச்
சட்டி,
இடியப்பத்
தட்டு
அவித்தல்
இட்லிச் சட்டி அவித்தல்
தோசைக் கல்லு சுடுதல்
அடுப்பு, மண்
அடுப்பு சமைத்தல்
உறி சேமித்தல்
மண்சாடி,
மண்பானை குளிர்வித்தல்
குடம், செம்பு நீர் சேமித்தல்
சட்டி, மண்சட்டி அடுதல்/சமைத்தல்
பானை வேகை வைத்தல்
கரண்டி,
தேக்கரண்டி,
முள்ளுக்கரண்டி
, மேசைக்கரண்டி
எடுத்தல்,
அளத்தல், உண்ணல்
பேணி பரிமாறல்
தட்டு/கோப்பை பரிமாறல்
நீத்துப்பெட்டி உணவை இட்டு வேக
வைத்தல், அவித்தல்
புனல்
கூர்க் கத்தி
கொடுவாக் கத்தி
கலசம், குவளை; filtering; தண்ணீர்
பெட்டிகள், குட்டான்
திருகணி
சுண்டு
குடம்
குவளை
தாச்சி, அப்பதாச்சி,
தட்டை தாச்சி
கல்லரிக்கும் சட்டி
குழியப்பச் சட்டி
ஆவிச்சட்டி
அடைக்கல்லு
குட்டான் (பனங்கட்டிக் குட்டான்)
மூக்குப் பேணி

No comments:

Post a Comment