Total Pageviews

Monday 11 June 2012

தமிழ் எழுத்து

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ்
மொழியில் உள்ள எழுத்துக்களின்
வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை
சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை
தமிழ் அகரவரிசை , தமிழ்
நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும்
குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12
உயிரெழுத்துக்களும் , 18
மெய்யெழுத்துக்களும் , உயிர்மெய்
எழுத்துக்களும், ஆய்த எழுத்தும்
உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த
எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கைச்
சேர்ந்ததல்ல.
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும்
உயிரெழுத்து சேரும்போது உருவாகும்
எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துகள்
ஆகும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம்
12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12
உயிர் எழுத்துக்களும், 18 மெய்
எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும்
சேர்ந்து மொத்தம் 247 தமிழ்
எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில்
சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ,
ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான
எழுத்துக்களும் இன்று பலரும்
பயன்படுத்தி வருகின்றனர். இதனைப்
பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.
தமிழ் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்
எழுத்து பெயர் சொல்
அ அகரம் அம்மா
ஆ ஆகாரம் ஆடு
இ இகரம் இலை
ஈ ஈகாரம் ஈட்டி
உ உகரம் உடை
ஊ ஊகாரம் ஊஞ்சல்
எ எகரம் எட்டு
ஏ ஏகாரம் ஏணி
ஐ ஐகாரம் ஐந்து
ஒ ஒகரம் ஒன்பது
ஓ ஓகாரம் ஓடம்
ஒள ஒளகாரம் ஒளவை
ஃ அஃகேனம் எஃகு
மெய்யெழுத்துக்கள்
எழுத்து பெயர் எழுத்தின்
பெயர் சொல்
க் க் k ப க் கம்
ங் ங் ng சி
ங் கம்
ச் ச் ch ப ச் சை
ஞ் ஞ் nj ப ஞ் சு
ட் ட் D ப ட் டு
ண் ண் N க ண்
த் த் t ப த் து
ந் ந் nt ப ந் து
ப் ப் p உ ப் பு
ம் ம் m அ ம் பு
ய் ய் y மெ ய்
ர் ர் r பா ர்
ல் ல் l க ல் வி
வ் வ் v க வ் வு
ழ் ழ் zh வா
ழ் வு
ள் ள் L உ ள் ளம்
ற் ற் R வெ
ற் றி
ன் ன் n அ ன் பு
கிரந்த எழுத்துக்கள்
ஜ் - j ப ஜ் ஜி
ஷ் - sh பு
ஷ் பம்
ஸ் - s வா
ஸ் து
ஹ் - h அல்லா
ஹ்
உயிர்மெய்யெழுத்துக்கள்
முதன்மைக் கட்டுரை: உயிர்மெய்
எழுத்துக்கள்
கீழேயுள்ள அட்டவணையின்
முதலாவது வரிசையில்
மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன.
முதல் நிரலில் உயிரெழுத்துக்கள்
உள்ளன.
ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய
நிரலும், உயிரெழுத்துக்குரிய
வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின்
புணர்ச்சியினால் உருவான
உயிர்மெய்யெழுத்து
காட்டப்பட்டுள்ளது.
உயிர்மெய்யெழுத்துக்கள்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
க் க கா கி கீ கு கூ கெ கே க
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ங
ச் ச சா சி சீ சு சூ செ சே ச
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞ
ட் ட டா டி டீ டு டூ டெ டே ட
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ண
த் த தா தி தீ து தூ தெ தே த
ந் ந நா நி நீ நு நூ நெ நே ந
ப் ப பா பி பீ பு பூ பெ பே ப
ம் ம மா மி மீ மு மூ மெ மே ம
ய் ய யா யி யீ யு யூ யெ யே ய
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ர
ல் ல லா லி லீ லு லூ லெ லே ல
வ் வ வா வி வீ வு வூ வெ வே வ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ள
ற் ற றா றி றீ று றூ றெ றே ற
ன் ன னா னி னீ னு னூ னெ னே ன

No comments:

Post a Comment