Total Pageviews

Monday, 11 February 2013

குடும்ப தலைவன் சேமிப்பு செலவு பற்றி தமிழருவி புத்தகத்தில் இரு ந்து சில வரிகள்

'குடும்பத் தலைவன் சேமிக்கும் செல்வத்தை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும்.ஒரு பங்கு ,நாம் இந்த மண்ணில் பிறப்பதற்குக் காரணமான நம் முன்னோர்க்குப் பிதுர்க்கடன் செய்ய: இரண்டாவது பங்கு,நம்மைப் படைத்த தெய்வத்துக்கு நன்றிக்கடன் ஆற்ற;மூன்றாவது பங்கு, நமக்கு எந்த வகையிலும் உறவில்லாத புதியவர்கள் வீடு தேடி வந்தால் ,அவர்களுக்கு விருந்தோம்ப; நான்காவது பங்கு,நம் சுற்றத்தாரின் நலம் காக்க: ஐந்தாவது பங்கு நமக்காக!'- இதுதான் வள்ளுவர் போதிக்கும் வாழ்க்கை அறம.்

No comments:

Post a Comment