Total Pageviews

Saturday, 16 February 2013

ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி்

ஐந்து பெண் பெற்றால் அரசனும்
ஆண்டி என்பார்கள். ஆனால்
இது உண்மையல்ல. கீழ்கண்ட
ஐந்தும் பெற்றவர்கள் அரசனாக
இருந்தாலும் ஆண்டி ஆவார்கள்
என்கிறார்கள்.
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும்
தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன் பிறந்தோர்
மற்றும்
5) சொல் பேச்சு கேளாத
பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்.
மேற்கண்ட ஐந்தையும் ஒருவன்
பெற்றால், அவன் அரசனே ஆனாலும்
ஆண்டியாக போவான் இதுதான்
உண்மையான விளக்கம்
என்கிறார்கள்.

No comments:

Post a Comment