Total Pageviews

Sunday 10 February 2013

கூத்து கலைகளின் வகைகள்

ஒவ்வொரு நாட்டினரும்
தங்களது கலைகளை பற்றி நன்கு அறிந்திருப்பர்.
தமிழர்கள் நாம் நமது கிராமங்களில்
நடைபெறும் ஆட்டங்கள் மற்றும்
கூத்து கலைகளின்
வகைகளை பற்றி தெரிந்துக்கொள்வ­
ோம்.
ஆட்டங்கள்:
• கும்மி
• மயிலாட்டம்
• காவடியாட்டம்
• பொய்கால் குதிரை ஆட்டம்
• தெருக்கூத்து
• ஒயிலாட்டம்
• பாம்பாட்டம்
• உருமி ஆட்டம்
• புலி ஆட்டம்
• பறை ஆட்டம்
• கரகாட்டம்
• மாடு ஆட்டம்
• உறியடி ஆட்டம்
• கொல்லிக் கட்டை ஆட்டம்
புலி ஆட்டம்
• சிலம்பாட்டம்
• கோலாட்டம்
• குறவன் குறத்தி ஆட்டம்
• ்கைச்சிலம்பாட்டம­
• தேவராட்டம்
• தப்பாட்டம்
• காளியாட்டம்
• சேவையாட்டம்
• பேயாட்டம்
• சாமியாட்டம்
கூத்துக்கள்:
• சாந்திக் கூத்து
• சாக்கம் மெய்க் கூத்து
• அபிநயக் கூத்து
• நாட்டுக்கூத்து
• விநோதக் கூத்து
• குரவைக் கூத்து
• கலிநடனம் என்னும் 'கழாய்க்
கூத்து'
• கரகம் என்னும் 'குடக் கூத்து'
• பாய்ந்தாடும் 'கரணம்'
நோக்கு 'பார்வைக் கூத்து'
• நகைச்சுவை கொண்ட 'வசைக்
கூத்து'
• 'சாமியாட்டம்'
அல்லது 'வெறியாட்டு'
பொம்மலாட்டம்
இவை எல்லாம் மேற்கத்திய
நாகரீகத்தால் அழிந்து வரும் தமிழர்
கலைகள். முன்பெல்லாம்
திருவிழாக்களில் பத்து (அ)
பதினைந்து நாட்கள் நடைபெறும்.
இப்போது அரை நாளில்
முடிந்து விடுவதால், இந்த
கலைகளும் முடிந்து வருகிறது.

No comments:

Post a Comment