Total Pageviews

Monday 7 May 2012

நவரசங்கள்

நவரசம் என்பது பரத
நாட்டியாத்தில்
ஒன்பது விதமான
பாவங்களை வெளிப்படுத்துதல்
இது அபிநயத்தில்
உள்ளடங்கும்
அவை
நகை – சிரிப்பு
அழுகை – அவலம்
இழிவரல் - இழிவு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை – மகிழ்ச்சி
யோகம்
என்று ஒரு சாராரும்
மற்றும்
1 .அற்புதம்
( அல்லது வியப்புச் சுவை ):
2 .. சினம் ( கோபம்)
3 .கருணை : மலர்ந்த முகம்
4 .குற்சை (அல்லது இழிவுச்சுவை )
5 .சாந்தம்
( அல்லது அமைதிச்சுவை) :
6 .இன்பம்
( அல்லது சிருங்காரம்)
7 .அச்சம் ( பயம் )
8 .நகைச்சுவையில் உவகைச்
சிரிப்பு ,
9 .வீரம் : வில்
தெறிப்பது போலக்
கையை முன்னே தாக்கல்
என்று மற்றொரு சாராரும்
கூறுவர் .

No comments:

Post a Comment