ஊரில் கோயில் கோபுரமே உயரமாக
இருக்க வேண்டும் ஏன்?
கோபுரத்தின் உச்சியில் கலசங்கள்
இருக்கும். இக் கலசங்களிலும்
அதில் கொட்டப்படும்
தானியங்களும், உலோகங்களும்
மின் காந்த அலைகளை ஈர்க்கும்
சக்தியை கலசங்களுக்குக்
கொடுக்கின்றன.
குறிப்பாக
வரகு தானியத்தை அதிகமாகக்
கொட்டினார்கள். காரணத்தைத்
தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக
இருக்கிறது. வரகு மின்னலைத்
தாங்கும் அதிக ஆற்றலைப்
பெற்றிருப்பது என இப்போதைய
அறிவியல் கூறுகிறது.
ஒரு இடத்தில் எது மிக உயரமான
இடத்தில் அமைந்த
இடி தாங்கியோ அதுதான் முதலில்
எர்த் ஆகும். மேலும்
அது எத்தனை பேரைக் காப்பாற்றும்
என்பது அதன் உயரத்தைப்
பொறுத்தது. அடிப்படையில்
கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம்
ஐம்பது மீட்டர் என்றால்
நூறு மீட்டர் விட்டம் வரைக்கும்
பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும்
அவர்கள் இடி தாங்காமல்
காக்கப்படுவார்கள். அதாவது சுமார்
75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும்
மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
Total Pageviews
Tuesday, 26 March 2013
இடிதாங்கி கண்டுபிடித்தது தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment