கிராமத்தில் சிறுவனாய் இருந்த போது கிணற்று நீரை அள்ளி பருகி ஆனந்தம் கொள்வேன் அந்த சுவை நாவரியும் இன்று அதே தண்ணீர் ரசயண கழிவால் குடிக்க முடியாது தண்ணீரை இயந்திர மனிதனான நாம் அழித்து வருகிறோம் நாளை நாம் சந்ததிக்கு இது தான் கிணற்று குடிநீர் என்று கணினியில் பாடம் எடுக்கும் சூழ்நிலை வரலாம் தண்ணீரை காப்போம்.இயற்கை உரங்களை பயன்படுத்துவோம் மரம் வளர்போம்.தண்ணீர்,தண்ணீர்
No comments:
Post a Comment