Total Pageviews

Tuesday 3 July 2012

அஜந்தா ஒவியம்

அஜந்தா ஓவியங்கள் வரைந்து கிட்டதட்ட 14
நூற்றாண்டுகள் கடந்தும் வர்ணம் அழியாமல்
இருக்க காரணம் அந்த வர்ணங்கள்
உருவாக்கபட்ட விதம் மாயம்
இல்லை மந்திரம் இல்லை, "பல வர்ண
பாறைகளை சேகரித்து அவற்றை மிக
நுண்ணிய பொடி ஆக்கி சில செடிகளின்
சாறுடன் சேர்தது உருவாக்கபட்ட
வர்ணங்கள் அவை. இந்த
ஓவியக்கலைக்கு fresco painting என
பெயர். அதிகபட்சம் 4 வர்ணங்களில்
ஓவியத்தில் உயிர் கொண்டு வருவார்கள் .
அதும் அழியா வர்ணத்துடன். இதை அறிய
உதவிய கல்கி அவர்களுக்கு நன்றி.
"சிவகாமியின் சபதம்" .
புலிகேசி ராஜா காலத்தில் இந்த
வர்ணங்கள் வரையபட்டன.

No comments:

Post a Comment