Total Pageviews

Monday 17 September 2012

வாதம் பித்தம் ஐயம் நீங்க

சோற்றுக் கற்றாழை மடல் களில்
பெரிதாக உள்ளதாகப்
பார்த்து ஐந்து மடல்களைக்
கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள
சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள்
ஒரு பலம் போட்டுப் பிசைந்தால்
அது நீர்த்துப் போய் விடுமாம். பின்னர்
அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன்
எலுமிச்சம் பழச்சாறு பத்துத்
துளி விட்டு கலந்து மூன்று நாட்கள்
காலை வேளையில் தொடர்ந்து அருந்த
வேண்டுமாம். அப்படி அருந்தினால்
வயிறு கழியுமாம். அத்துடன் வாதம்,
பித்தம், ஐயம் ஆகிய
மூன்று குற்றங்களும் நீங்கும்
என்கிறார்.

No comments:

Post a Comment